Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஏழை வாழ்கை-மணிகண்டன் வி  

mukesh by mukesh
September 21, 2022 9:38 AM GMT+5:30
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 91 ஏழை வாழ்கை-மணிகண்டன் வி
  • முன்னுரை :

ஏழையின் பணம் வெயிலில் இருக்கு நீரை போல வற்றிபோகிவிடும், சாவி இல்லாத பூட்டுபோல பயன் இருக்காது, ஆகாயத்தாமரை போல நறுமணம் வீசாது, யார் ஏழை கடைசி வரை ஏழையாக இருந்து ஏழையாகசகப்பிறந்தவன் தான்! ஏழை நம் பணம் எதனால் பயனற்றதாக உள்ளது என் என்றால் நாம் அதன் தரத்தை உயர்த்தவில்லை அதாவது நாம் தகுதியானா இடத்தில் இல்லை ஏழை என்பவர் படிக்காதவர் அல்லது தன் வாழ்கையை வாழத் தெரியாதவன் இது என் கருத்து. ஆனால் ஏழை யாக உள்ள மணியின் கருத்தோ வேறு[Mv1] 

  • மணியின் அறிமுகம் :

மணி என்பவன் ஓரு கூலி தொழிலாளர் அவன் அவனை பற்றியும் அவன் வாழ்கை நிலை பற்றியும் குடும்ப சூழ்நிலை பற்றியும் புலம்பு றான்

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

  • மணியின் புலம்பல் :

என்னாடா வாழ்கை இது சம்பாதிக்கிறது ஒருவேளை சாப்பாடுக்கே பத்தல

கடவுளே உனக்கும் கூட பாத்திரம் பாத்திரம் பாத்துதான் பிச்சை போடுற பணக்காரர்களை பணக்காரனாகவும் ஏழையா ஏழை யா வச்சி இருக்கா

அப்டி அவன் பேசிக்கிட்டே மரத்தடியில் உட்கார்ந்து இருக்கான்

அப்போ ஒருத்தர் உடம்ப குறைக்க நடைப்பயிற்சி பண்ணிட்டு அவரு வளர்ப்பு நாயோட போனாரு நான் ஓரு வேலை சாப்பாடுக்கு நாய் பொழப்ப கஷ்ட படுறேன் இந்த மனுஷன் அவர் நாய்க்கு பொழுது போகிறதுக்கு நடைப்பயிற்சி க்கு கூட்டிட்டு வராரு நாய பிறந்தாலும் பணக்காரன் வீட்டு நாய பொறக்கணும் போல சாப்பாடு வேலைக்கு வேலை சாப்பாடு ஒரே ராஜா வாழ்கை தான் போங்க கடவுளே என்னை நாய மாத்திடுங்கன்னு கேட்டு பொலம்புறான்.

  • கடவுள் விளையாட்டு :

இவன் என்ன ரொம்ப புலம்புறான் மறுநாள் காலை மணி தூங்கி எந்திரிச்சி  பிறகு நாய மாறிடுவ.

மணி அம்மா : என்னாடா இது மணிய காணும் எங்க போனான் நேத்து இரவும் சாப்பிடல வேலைக்கு நேத்து போனவன் இன்னும் வரல அந்த கவலைல இருக்கும் போது காலைலயே இந்த நாயி வேற ச்சி……ஓடிப்போ

மணி : என்னது நாய அம்மா நான் மணிம்மா உன் மக்கு மணி என்ன தெரியல யா அம்மா கடவுளே என்னப்பா நான் உன்கிட்ட காசு வேணுன்னு கேட்டப்ப தந்தது இல்லை இப்போ மட்டும் என்னை நாய மாத்திட்டா சரி நான் பணக்காரவீட்டு நாய தானே மாற்ற சொன்னேன் .

             ஏன்யா இந்த கொலவெறி ஏன்?….

  • கடவுள் :

          அட யாருடா இவன் மனுஷனா இருந்தாலும் பொலம்புறான் நாய மாறின பிறகும் புலம்புறான் யாருசாமி இவன்….

  • மணி :

  என்னமோ போங்க நம்ம போயி நம்ம நண்பர்கள பாப்போம். இவன் போய் இவன் நண்பர்கள் கிட்ட குரைகிறான் டேய் என்னாடா இந்த நாயி நம்மள பாத்து கத்துது மச்சான் அந்த கல்லை எடு என்னது கல்ல ஆள விடுங்கடா சாமின்னு ஓடிப்போறன்.

  • மணி :

வாழ்கை ஒரே அலைஞ்சி அலைஞ்சி ஒரே நாய் பொழப்ப இருக்குப்பா ஒஓ..இப்போ நம்ம நாய் தானே ஓஓஓ…இதுதான் நாய் பொழப்போ….சரி நம்ம போவோம்

  • மணி அம்மா :

மணி பய எங்க தான் போனான் வீட்டுல எந்த வேலையும் செய்யாம வரட்டும் பேசிக்கலாம்.

  • மணி நிலை :

அய்யயோ நம்ம அம்மா வேற என்ன பண்ணுறாங்கன்னு தெரியலையே அம்மா அங்க அழுதுகிட்டு பசியோட உட்கார்ந்து இருக்கான் அவங்க அப்பாக்கு உடம்பு சரி இல்லை அதனால் இவன்தான் வேலைக்கு போய்  வீட்டை காப்பாத்துறான் அந்த காசு பத்தலைனுதான் ஏழையின் பணம் பாலைவன மண் போல அதவச்சி வீடு கட்ட முடியாது வெயிலில் இருக்கும் நீரை போல வற்றிவிடும் சாவியில்லா பூட்டு போலன்னு ஒரே புலம்பல் இவன் கஷ்டத்தில் வீட்டை மறந்துட்டான்.

இப்போ வீட்டுலயும் இடம் இல்லாமல் ரோட்டுலயும் இடம் இல்லாமல் பசி லா வற்றி போன வயிறோட திரியிறான் மணி மனுஷனாய் இருந்தப்போ பழைய கஞ்சி யா மூஞ்ச சுழிச்சிகிட்டு தின்னேன் இப்போ அதுகூட இல்லையே கடவுளே ஏன் என்னை இப்படி சோதிச்சன்னு புலம்புறான்

அப்புறம் தூங்க போறான் அப்புறம் எந்திரிச்சிப் பாக்குறான் மனுஷனா ய் மாறிட்டான் இப்போ தான் இவனுக்கு நிம்மதியே வந்துச்சி அந்த சந்தோஷத்துல வீட்டுக்கு அம்ம்மாவை பார்க்க ஓடுறான் இப்போ அவனுக்கு மனுஷன் வாழ்கை அருமை புரிந்திருக்கும் இப்போ அவனக்கு பழைய கஞ்சி கூட பிரியாணி மாறி தெரியுது மிருகவாழ்க்கையை ஒப்பிடும்  போது மனித வாழ்கை 1000 மடங்கு பெரிது அதனால் இருப்பதை வைத்து வாழ்வோம். தகுதியை உருவாக்கிக்கொள்வோம் பின்பு வசதி தானாய் தேடிவரும் சோதனையை துளைத்து சாதனையில் முளைத்து வெற்றி எனும் நிலத்தில் உழைத்தால் மட்டுமே நீ உயர்வு பெறுவாய். ஆகையால் கடவுள் அடித்தளம் தான் அமைத்து தருவார் நாம் தான் கட்டிடம் உருவாக்கவேண்டும் ஆகவே அடுத்தவன் வாழ்கை பார்த்து பொறாமை படாமல். அவனை போல நாமும் மாறவேண்டும் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வது அனைவரின் கடமை……

*******

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இதுவும் அன்புதான்-ரா. யுவதி

Next Post

வஞ்சியவளின் இடர் -செளந்தர்யா P.S

Next Post

வஞ்சியவளின் இடர் -செளந்தர்யா P.S

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026 11:51 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version