mukesh

author

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்தார்- மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையில் இரண்டு வேளாண் மசோதாக்களை இன்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல்…

கொரோனா பாதிப்பு குறித்து செப்.23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி செப்.23 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு…

திறன் மீது நம்பிக்கை இருந்தாலே போதும் நடைக்கு இனி தடை இல்லை…

உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் திருநங்கைகள் தனித்து விடப்பட்டாலும்,நமக்கு முன்னோடியாய் தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைகளுக்கென…

வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்-விளக்கம் அளித்தார் நிர்மலா சீதாராமன்

வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது, இது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார் புதுடெல்லி: வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில்…

கொரோனா தொற்று ஆய்வுக்கு பிறகே கோவா திரைப்பட விழா -மத்திய அரசு

கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த பிறகு தான் கோவா திரைப்பட விழா நடத்துவதை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கோவாவில்…

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – தி.மு.க எம்.பி வில்சன் வலியுறுத்தல்

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் வலியுறுத்தினார் . புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட…

துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீங்கியது:வழக்கம் போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயங்கும்

துபாய் விமான சேவை வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட…

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை விலக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை விலக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியது. புதுடெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும்…

அடுத்தடுத்து 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கேரளா,மேற்கு வங்காளத்தில் கைது

9 அல்-கொய்தா தீவிரவாதிகளை கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் நடத்திய…

உயர்நீதி மன்றத்தின் உத்தரவு மீது பெரும் மதிப்பு உள்ளது – நடிகர் சூர்யா

நீதித்துறையின் பெருந்தன்மை நெகிழச்செய்துள்ளது, நீதித்துறை மீது பெரும் மதிப்பு வைத்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னை: நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக…