செய்திகள்

ஊழலில் ஈடுபட்ட 177 ஊழியர்கள் பணி நீக்கம்: ரயில்வேயில் அதிரடி நடவடிக்கை:

இந்திய ரயில்வேயில் சரியாகச் செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கடந்த 16 மாதங்களில் 177 ஊழியர்கள்…

பாஜக கலக்கம் அடைந்து இருக்கிறது; காரணம் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம்!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் பாஜக கலக்கம் அடைந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்‌ஷித்: “பாஜகவை…

“581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டு விட்டது எலி..” எலி மீது பழி போட்ட போலீஸ்!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2018 மற்றும்…

எலான் மஸ்க் பெயரை நெற்றியில் பச்சைக்குத்திய அவரின் ரசிகர் ஒருவர்…!

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்…

பாகிஸ்தானில் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீர் நியமனம்

பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம் வரும்…

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.89 லட்சம் ஹவாலா பணம்

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் அம்பத்தூர் ரயில்…

தொடரும் வருமான வரித்துறை சோதனை- தமிழ்நாட்டில் 2வது நாள்

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும்…

சேலத்தில் மதுபாட்டிலுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்- ஒரு வாரம் சஸ்பெண்ட்!

சேலம் மாவட்டம் ஆத்துார் காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.…

கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று, மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள ஐதராபாத் சென்றார். அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பியபோது,…

மத்திய அரசு வெளியிட்ட நற்செய்தி; அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு?

2023ம் வருடம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியை அரசு கொண்டுவர போகிறது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை படி, புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அமோகமாக…