எகிப்து: தொல்பொருள் பணியின் போது தங்க நாக்கு கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு
எகிப்தில் குவெஸ்னா கல்லறையில் தொல்பொருள் பணியின் போது தங்க நாக்குகள் கொண்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து இன்டிபென்டன்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, இப்பகுதியில் உள்ள கல்லறைகள் பண்டைய காலத்தின்…


