செய்திகள்

‘பொன்னியின் செல்வன் 2’ படப்பிடிப்புக்கு வர மறுக்கும் ஹீரோக்கள்? – ஐஸ்வர்யாராய்க்கு கூடுதல் காட்சிகள்

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான சரித்திரப் படம் ‘பொன்னியின் செல்வன்’ 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா…

6 அடி பனி குவியலில் மூழ்கியது நியூயார்க் நகரம்; சாலைகள், வீடுகளை டன் கணக்கில் மூடிய உறைபனி

கடந்த 19ம் தேதி நியூயார்க்கை மாகாணத்தை பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள ஹேரி மாவட்டத்தில்…

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்- 60 மணி நேர விசாரணை நடத்திய போலீசார்

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சாரிக் என்பவருக்கு சிம் கார்ட் வாங்க ஆதார் கார்டை வழங்கிய உதகை அடுத்துள்ள குந்தசப்பை கிராமத்தை…

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

துருக்கியில் இன்று காலை அதிகாலை 4:08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் அதிக அளவு உணரப்பட்டுள்ளது.…

நெல்லையில் பரபரப்பு- கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது

நெல்லை பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்.இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் பணகுடி…

இறகுப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து விளையாடினார் -முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் 4…

அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் – பக்தர்கள் பயன்பாட்டுக்கு இன்று திறப்பு

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அண்ணாமலையார் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைத்துள்ள ஆயிரம் தூண்கள் கொண்ட 1000 கால் மண்டபம் பக்தர்களின்…

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் – அரசாணை வெளியீடு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்தது. இந்த அதீத…

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடையும் – முகேஷ் அம்பானி

குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள பண்டித தீனதயாள் எரிசக்தி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் – மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அக்டோபர் 2026 க்குள் கட்டி முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் அளித்துள்ளது. மதுரையை சேர்ந்த K.K.ரமேஷ் தாக்கல்…