யானைகளுக்கு இடையூறாக செயல்படும் செங்கல் சூளைகள்; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கல் சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கல் சூளைகள், ஆனைக்கட்டி,…

