அரசியல்

புதுச்சேரி முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்…

புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.  புதுச்சேரியில் இன்று முதலமைச்சர் வீட்டின் முற்றுகையில் பல அரசு ஊழியர்கள் சேர்ந்து புதுச்சேரி…

அமைச்சரின் சகோதரி மறைவு – முதலமைச்சர் இரங்கல்…

மறைந்த அமைச்சரின் சகோதரியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல். தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி காலமானார். அதற்கு முதல்வர் எடப்பாடி…

புலம்பெயர் தொழிலாளிகளை காப்பாற்ற என்ன செய்தது இந்த அரசு – கேள்விகள் அனல் பறக்கின்றது….

ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ்…

பாஜக ராகினி திவேதியை எதிர்கிறதா – ராகினி திவேதியை கட்சியில் சேர்க்க மறுக்கும் பாஜக…

பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மேலும் அவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளதால் அவரை கட்சியில் சேர்த்துகொள்ள பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை…

13 பேரின் தற்கொலைக்கு திமுக-காங்கிரஸ் தா காரணம் – முதலமைச்சர் ஆவேசம்

நீட் தேர்வை கொண்டுவந்த தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளே 13 பேரின் தற்கொலைக்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கான…

அரசுப்பள்ளியில் பயில்பவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்இட ஒதுக்கீடு..சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியது. மருத்துவ படிப்பில் தேசிய அளவிலான மாணவர் சேர்க்கைக்காக…

எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்று கணக்கிடவில்லை அலட்சிய பதில் கொந்தளித்து எழுந்த ராகுல் காந்தி…

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஓர் விடைக்கு ஊரடங்கின் போது எதனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்று கணக்கிடவில்லை என்ற அலட்சிய பதிலுக்கு ராகுல் காந்தி மத்திய அரசை…

பீகாரில் ரூ.540 கோடி மதிப்பிலான 7 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்…

பீகாரில் காணொளி மூலமாக பலரும் கலந்துகொள்ள மோடி வரிகள் பீகாரின் வளர்ச்சிக்கு, சுமார் 540 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 திட்டங்களுக்குஅடிக்கல் இட்டுள்ளார். பீகாரில் நகர்ப்புற வளர்ச்சிக்காக…

அண்ணாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி அவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினார். அண்ணாவின் சேவையையும் அவரின் அரசியல் ஆளுமையையும் யாராலும் மறக்கமுடியாது. காஞ்சி தந்த பொக்கிஷம்…

மோடி யார் தெரியுமா.. நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டவர் – ஜே.பி.நட்டா..

வரும் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 70வது பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாரத்தை சேவை வாரமாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர்…