அரசியல்

திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. வேளாண் மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் உற்பத்தி தொடர்பான மத்திய அரசின் மூன்று மசோதாக்கள், தற்போது நடைபெற்று வரும் மழைக்கால…

தூத்துக்குடி: சூடு பிடிக்கும் தேர்தல் களம்..வேகம் காட்டும் திமுக

தூத்துக்குடியில் திமுகவின் ஆன்லைன் மூலமான உறுப்பினர் சேர்க்கைக்கான முகாமை, மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து…

திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம்.. விவசாய மசோதாக்கள் மீது முக்கிய ஆலோசனை

வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம்…

நிர்பயா நிதி என்னும் திட்டத்தில் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.3,024 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிர்பயா நிதி மூலம் மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தகவல் தெரிவித்துள்ளார். நிர்பயா நிதி மாநிலங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு…

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஆஹா ஓஹோ என்று எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்…

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஆஹா ஓஹோ என்று எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. அதில் அதிமுகவை…

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்கு பதிவு…

கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய பிரதமர்…

பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது…

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவருக்கு கொரோன தோற்று உறுதி…

அதிமுக இன்றளவும் ஒற்றுமையாக தான் இருக்கின்றது – அமைச்சர் உதயகுமார்…

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என்றும் ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார். தமிழகத்தில் இன்னும் ஒரு ஆண்டில் சட்டசபை…

உலக அளவில் திமுக சாதனை..வலுவடையும் ஸ்டாலின்..தங்கம் தென்னரசு பெருமிதம்

காணொலி வாயிலாக உலகின் மிகப்பெரிய பொதுக்குழு கூட்டத்தை நடத்திய கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளதாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார். திமுகவின் ஆன்-லைன் உறுப்பினர்…

சூர்யாவை செருப்பால் அடித்தால் 1 லட்சம் தரப்படும் – அர்ஜுன் சம்பத் பரபரப்பு…

நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்குவார் என அதன்…