Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நான்கு இயக்குனர்கள், நான்கு காதல் கதைகள்- “குட்டி ஸ்டோரி”

February 2, 2021

பிரபல இயக்குநர்கள் பங்களிப்பில் ,முன்னணி கதாநாயகர்கள், நாயகிகளை கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ”குட்டி ஸ்டோரி “. இந்த திரைபடத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார், பிப்ரவரி 12 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது.

கெளதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் தனித்தனிக் கதைகளுடன் குட்டி ஸ்டோரி என்கிற படத்தை இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், சாக்‌ஷி அகர்வால், வருண் போன்றோர் நடித்துள்ளார்கள். சமீபகாலமாக, பல கதைகள் கொண்ட படங்கள் ஓடிடியில் தான் நேரடியாக வெளியாகின்றன. ஆனால் இப்படம் திரையரங்குகளில் முதலில் வெளியாகிறது.

திரைப்பட படப்பிடிப்பிற்காக மும்பைக்கு பறந்த சிம்பு!!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்…!!

விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ அமேசான் ப்ரைமில் வெளியீடு…!!

 2013-ல் சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் நலன் குமாரசாமி. படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் இவருடைய படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 இதன்பிறகு விஜய் சேதுபதி, மடோனா நடித்த காதலும் கடந்து போகும், 2016-ல் வெளியானது. படம் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தாலும் சூது கவ்வும் அளவுக்குப் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் கடந்த நான்கு வருடங்களாக நலன் குமாரசாமி எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

 இந்நிலையில் குட்டி ஸ்டோரியில் ஒரு பகுதியை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. இதையடுத்து நலன் குமாரசாமி அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இயந்திரத்துடன் மூளையை இணைக்கும் முயற்சி : எலான் மஸ்க்

Next Post

“ஜகமே தந்திரம்” நெட்ஃபிளிக்ஸ்- ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ?

Next Post

"ஜகமே தந்திரம்" நெட்ஃபிளிக்ஸ்- ஓடிடி தளத்தில் வெளியாகிறதா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version