Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தொழில் அதிபருடன் லிவிங் டு கெதரா..பிக்பாஸ் ஜூலி ஆவேசம்

August 1, 2020
பிக்பாஸ் புகழ் ஜூலி தனக்கு திருமணம் என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மெரினாவில் அரங்கேறிய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. அந்த நிகழ்ச்சியில் மூலம் அவர் பிரபலம் ஆகி இருந்தாலும், அது அவருக்கு எதிரானதாகவே இருந்தது.பலரும் அவருக்கு எதிராகவே இணையத்தில் கருத்து பதிவிட்டு, வில்லியை போன்று சித்தரிக்க தொடங்கினர். சமூக வலைதளங்களில்  பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என திரைபயணத்தில் பிஸி ஆகிவிட்டார். அவ்வப்பொது, சமூக வலைதளபக்கங்களில் அவர் ஏதேனும் கருத்து தெரிவித்தாலும், நெட்டிசன்கள் மொத்தமாக சேர்ந்து அவரை கிண்டலடித்து விடுகிறார்கள்.

Shame on u to spread fake news and spoil my name.. Please do not encourage pages that defame a person like this #cyberbullying and kindly report this page.. And news regarding my marriage that is circulating in the media is totally fake. pic.twitter.com/X24TO6wFKy

— Mariajuliana_official (@iMariaJuliana) August 1, 2020

இந்நிலையில் ஜூலிக்கும், பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியான செய்தி இணையத்தில் அதிகளவில் பகிரபட்டது. மேலும், குறிப்பிட்ட அந்த நபர் உடன் ஜூலி லிவிங் டு கெதரில் இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது, இந்தச் செய்தி போலியானது என்று ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. எனக்கு திருமணம் என்று செய்தி வெளியாவது போலியனது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உடல்நலக் குறைவால் நடிகர் ராஜேஷ் காலமானார்

GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?

பிரபல காமெடி நடிகர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பஞ்சாபில் விஷ சாராயத்தின் கோர தாண்டவம் : பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு

Next Post

டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கைதி திரைப்படம்

Next Post

டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கைதி திரைப்படம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version