Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’முதல் நாள் வசூல் நிலவரம்… நம்ம வீட்டு பிள்ளைக்கு கோலிவுட்டில் கிடைத்த அங்கீகாரம்!!

October 11, 2021

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின்’ கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ்-ம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தமிழில் வெளியான அதே நாளில் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி களை கட்டியது.

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

விருது வாங்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்… அடுத்த பட இயக்குனர் யாருன்னு பாருங்க!!

நெட்ஃப்ளிக்ஸின் ’டாப் 10’ படங்களில் இடம்பிடித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

தமிழகத்தில் மட்டும் சுமார் 700 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குறிப்பாக படத்தின் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வசூல் பற்றிய நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி டாக்டர் திரைப்படம் முதல் நாள் வசூலாக தமிழகத்தில் மட்டும் சுமாராக 7.36 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே தற்போது திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வசூல் மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் களை கட்டிய கூட்டத்தால் கல்லா கட்டியுள்ளது டாக்டர்.

இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 10.80 கோடி வசூலித்ததே சிவகார்த்திகேயன் படங்களின் முதல் நாள் வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53வது கூட்டம் இன்று நடைபெறுகிறது… எடுக்கப்பட போகும் முக்கிய நடவடிக்கைகள் குறித்த விவரங்கள்!!

Next Post

தளபதி 67 படத்தின் அசத்தலான அப்டேட்… மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி!!

Next Post

தளபதி 67 படத்தின் அசத்தலான அப்டேட்… மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version