‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டிரைலர் வெளியானது

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டிரைலர் வெளியானது

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Thiruchitrambalam (2022) - IMDb

’யாரடி நீ மோகினி’ படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் சாதாரண டெலிவரி பாயாக வரும் தனுஷ் வாழ்க்கையில் நடக்கும் காதல் கதைகளை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் ஆகஸ்டு 18ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *