பேங்க் ஆஃப் பரோடா தனது வங்கியில் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 13
நிறுவனம் : பேங்க் ஆஃப் பரோடா ( Bank of Baroda – (BOB) )
பணியிடம் : இந்தியா முழுவதும்
பதவி மற்றும் காலியிடங்கள்:
- Digital Risk Specialist – 02
- Lead – Digital Business Partnerships – 01
- Lead Digital Sales – 01
- Digital Analytics Specialist – 01
- Innovation & Emerging Tech Specialist – 01
- Digital Journey Specialist – 01
- Digital Sales Officer – 03
- UI/UX Specialist – 01
- Testing Specialist – 02
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2020
வயது வரம்பு : இதற்கான வயது வரம்பு 25 முதல் 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வயது வரம்பு வேறுபடும். எனவே, https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Digi-Lending-Dept-Final-09-11-20.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளவும்.
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில், சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Digi-Lending-Dept-Final-09-11-20.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Digi-Lending-Dept-Final-09-11-20.pdf மற்றும் https://www.bankofbaroda.in/careers.htm என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!