செல்போன் திரையில் கொரோனா பரவும் என்று ஆய்வில் தகவல்.
இந்த 2020 ஆம் ஆண்டு யாராலும் மறக்க முடியாத ஒரு ஆண்டாகவும் உலக நாடுகளுக்கும், மக்களுக்குக்கும் கடுமையாக பொருளாதார பேரிழப்புகளும் வேலையிழப்புகளும் , வாழ்வாதாரம் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை சீராக அடுத்த வருடம் ஆகுமென ஆய்வில் தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் கொரொனா வைரஸ் பற்றிய ஆய்வில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், செல்பொன் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்கு மறையாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மக்கள் செல்போன் பயன்படுத்தினாலோ வங்கிகள், ஏடிஎம் மையங்களி பெறப்படும் பணம் ஆகியற்றின் மூலம் கொரோனா வைரஏஸ்ல் சுமார் 28 நாட்களுக்கு நீடிக்கும் என்று ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக மென்பொருட்கள் மீது தங்கும் கொரொனா நீண்ட நாட்கள் அங்கு உயிர்ப்புடன் இருக்குமென தெரிவித்துள்ளனர்.