Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வினோதமாக பிறந்த நாய்க்குட்டி : போட்டோஸ் வெளியீடு

February 14, 2021

வினோதமாக பிறந்த நாய்க்குட்டியின் போட்டோஸ் வெளியிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் அக்லான் மாகாணத்தை சேர்ந்த அமி டி என்ற இடத்தில் ஒரு நாய் இரண்டு நாய்க்குட்டிகளை பெற்றெடுத்தது. முதல் நாய்க்குட்டி வழக்கம் போல சாதாரணமாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாய்க்குட்டி முற்றிலும் வேறுப்பட்டு இருந்தது. நாய் உரிமையாளர் தனது நாய் ஈன்ற குட்டியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆம் வித்தியாசமாக ஒரு நாய்க்குட்டியை அவரது நாய் ஈன்றது. இந்த நாய்க்குட்டி பிப்ரவரி 6 அன்று பிறந்தது. வெளிர் நிறமுள்ள அந்த நாய்க்குட்டி பிறந்த உடனே சுவாசிக்க சிரமப்பட்டது. அதனுடைய வாயின் பக்கத்தில் இரண்டு நீளமான பெரிய நாக்குகள் ஒட்டிக்கொண்டிருந்தன. ஒரு கண் தான் அந்த கண் தலையின் மையத்தில் இருந்தது. அந்த நாய்க்கு மூக்கே இல்லை.

நாய்க்குட்டி தனது தாயிடமிருந்து பால் குடிக்க மிகவும் சிரமப்பட்டது. இதனால் அதன் முதலாளி அதற்கு உதவினார். அந்த நாய்க்குட்டியால் உயிர் வாழ முடியும் என நம்பினர். சைக்ளோப்ஸ் என்னும் பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டியை ஒரு நாள் மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. சரியாக சுவாசிக்க முடியாததால் பிறந்த அன்றே இரவு 10 மணி அளவில் அந்த நாய் இறந்தது. தாய் நாய் கர்ப்பமாக இருந்தபோது நச்சுக்களை சாப்பிட்டு இருக்கலாம். இது அந்த நாய்க்குட்டியின் நிலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவிக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மதுரைப் பயணப் படங்கள்

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

சித்தி இத்னானியின் ‘ஸ்மைலி’ போட்டோஸ்

“சைக்ளோப்ஸின் தாய் நச்சுத்தன்மையுள்ள ஏதோ ஒன்றை சாப்பிட்டிருக்கலாம் என்று கால்நடை மருத்துவர் கூறினார். ஆனால் சைக்ளோப்ஸின் தாய் மாதவிடாய் நின்ற ஒரு நாய் ஆகும். அதனால் கூட சைக்ளோப்ஸிற்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம். நாங்கள் சைக்ளோஸிற்கு பாலை சொட்டு சொட்டாக அளித்து வந்தோம்” என்று அதன் உரிமையாளர் ஆமி டெய்லி ஸ்டார் கூறினார். ஆமி அந்த நாய்க்குட்டியை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு பதிலாக ஒரு கண்ணாடி பெட்டியில் பாதுக்காத்து வைத்தார். அந்த நாய்க்குட்டிக்கு சைக்ளோபியா என்னும் பாதிப்பு இருப்பதாக நம்பப்பட்டது. இது மரபணு குறைப்பாடு அல்லது மூளையின் வளர்ச்சியை பாதிக்க கூடிய நச்சுக்களால் ஏற்படலாம்.  

A pale-skinned 'Cyclops' puppy was born with one eye placed in the centre of his head, two tongues and no nose in Phillillipes. A dog owner was shocked when her pet gave birth to a white one-eyed puppy with two tongues and no nose. pic.twitter.com/wnOOxxuEkE

— _pigeon_06_ (@Ms2_pegions) February 12, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியுடன் வெளியீடு

Next Post

நிவர் மற்றும் புரெவி புயல் வெள்ள நிவாரணம் : தமிழகத்துக்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு

Next Post

நிவர் மற்றும் புரெவி புயல் வெள்ள நிவாரணம் : தமிழகத்துக்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version