Saturday, September 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

போட்டோ ஆல்பம்: கடந்த வார அறிவியல் நிகழ்வுகள்!

August 2, 2020



கடந்த வார உலகம் முழுவதும் நிகழ்ந்த அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையான புகைப்பட ஆல்பம் உங்கள் பார்வைக்கு.

சின்ன மீன் பெரிய மீன்

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

விண்வெளியில் 6½ மணி நேரம் நடந்த இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

Larval Sunfish collected on the RV Investigator.

SunFish எனப்படும் ஒரு வகை மீனின் லார்வா முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய மீனின் லார்வா இவ்வளவு சின்னதா என்ன ஆச்சரியமூட்டும் விதமாக இருந்தது.

Deadpool  பூச்சி

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Humorolethalis sergius எனும் அறிவியல் பெயர் கொண்ட assassin fliesன் முகம் பார்ப்பதற்கு deadpool முகம்போலவே இருந்ததால் டிரெண்டிங் ஆனது.

15ம் நூற்றாண்டு ஓவியம்


“The Adoration of the Mystic Lamb” எனும் ஓவியம் 1432ம் ஆண்டு வரையப்பட்டது. இதை தற்போது மறுசீரமைப்பு செய்துள்ளனர்.

மாற்றியமைக்கப்பட 340 ஆண்டு வரலாறு

விந்தணுக்கள் நீந்தி செல்வதாக 340 ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. அனால் அவை சுழன்று சுழன்று பயணிக்கின்றன என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

ராணுவத்தில் சேர்க்கப்பட்ட குதிரை

அமெரிக்காவில் தற்போது 5 வயதான குதிரை ஒன்று ராணுவத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குதிரைப் படையில் சேர்க்கப்படுள்ளது.

கடவுளின் முகமா?

3000 ஆண்டுகளுக்கு முந்தைய களிமண் சில கண்டுபிடிக்கப்பட்டது.அன்றைய காலத்தில் இதை தான் கடவுளாக வணங்கியிருப்பார்களோ என சந்தேகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெரிய தூக்கம்

கிழக்கு ஆஸ்திரேலிய கடல்பகுதியில் 10கோடி ஆண்டுகளாக புதைந்திருந்த நுண்ணுயிரிகள் தற்போது தோண்டி எடுக்கப்பட்ட பின் மீண்டும் உயிர்த்தெழ தொடங்கியுள்ளது.

வெற்றிகரமான துவக்கம்

நாசாவின் Perseverance ரோவர் செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகராமக ஏவப்பட்டது.

10 கோடி ஆண்டுகள் பழமையான நுண்ணியிரிகள் உயிர்த்தெழுகின்றன

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விந்தணுக்கள் சுழன்று செல்கின்றனவா? ஆய்வில் ஆச்சர்ய தகவல்கள் !

Next Post

தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை-முதல்வர்

Next Post
தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து? முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை-முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version