Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்…!!

April 29, 2021

7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பீகாரில் தனது 7 ஆண்டு கால மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கு மணமுடித்து வைத்து கணவர் கண் கலங்கி நின்றது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் சுல்தான்கஞ்ச் நகரில் வசித்து வருபவர் உத்தம் மண்டல். இவர் ககாரியா மாவட்டத்தில் வசித்து வந்த சப்னா குமாரி என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அமைதியாக சென்று கொண்டு இருந்த இவர்களது வாழ்வில் உறவினர் வடிவில் புயல் வீச தொடங்கியது. அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்த ராஜூ குமார் என்பவரை சப்னா சந்தித்து உள்ளார்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

சந்தித்த வேளையில் தனது கணவர், குழந்தைகளை பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. அவற்றை எல்லாம் மறந்து விட்டு ராஜூ மீது சப்னாவுக்கு காதல் வந்துள்ளது. இந்த விவகாரம் உத்தமுக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். சப்னாவின் பெற்றோர்  கூட சப்னாவை பேசி வழிக்கு கொண்டு வர முயற்சித்தனர். சப்னா தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே சண்டை வந்துள்ளது. இறுதியில் சப்னாவின் விருப்பம்போல் ராஜூவை திருமணம் செய்ய உத்தம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Read more : தங்கை தனியாக இருந்த போது அண்ணன் நிகழ்த்திய கொடூர சம்பவம்…!!

அருகிலுள்ள துர்க்கை கோவில் ஒன்றில் திருமண நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். உத்தம் மற்றும் சப்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் சப்னாவுக்கு 2வது திருமணம் நடந்துள்ளது. மணமக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு உத்தம் வாழ்த்து தெரிவித்தும் உள்ளார். எனினும், தனது மனைவி வேறு யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதனை கண்டு உத்தம் மண்டல் கண் கலங்கி உள்ளார். இந்த செய்தி அந்த பகுதியில் பரவி அதனை காண மக்கள் கோவிலுக்கு படையெடுத்து உள்ளனர். சப்னா தனது குழந்தைகள் தன்னுடன் இருக்க மறுத்து விட்டார். இதனால் உத்தம் அவர்களை அழைத்து கொண்டு சென்று விட்டார். சர்வகாலமும் சந்தேகத்துடனும், அச்சத்துடனும் வாழ்வதற்கு பதிலாக சந்தேகம் தொலைந்த நிம்மதியுடன் சென்ற உத்தமின் செயலை கண்டு அங்கிருந்தவர்கள் வியந்தனர். 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தங்கை தனியாக இருந்த போது அண்ணன் நிகழ்த்திய கொடூர சம்பவம்…!!

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணி சகோதரியை தீர்த்துக்கட்டிய தங்கை…!!

Next Post

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணி சகோதரியை தீர்த்துக்கட்டிய தங்கை…!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version