முகநூலில் தொடர்ந்து பாலியில் தொழில் மோசடி செய்துவந்த நபர் கைது. அப்பாவிகளின் போட்டோவை பாலியல் தொழில் மோசடிக்கு உபயோகம்.
சென்னை பல்லாவரம் அடுத்த பகுதியில் ஒரு பெண்ணின் படமானது தவறாக சித்தரிக்கப்பட்டு ராம் சிவகுமார் குமார் என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணின் கணவனுக்கு இந்த தகவல் சென்றடைய. அதை பரிசோதித்தனர் தன் மனைவியின் போட்டோ அதனில் பாலியல் தொழிலுக்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டு ஒரு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்து போனார். பின்னர் அவர் உடந்தையாக போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் போலீசார் அந்த முகநூல் பாகத்தை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு பெண்ணின் போன் நம்பர் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த நம்பர் ஒரு வாட்ஸாப்ப் நம்பர் அனுப்பி அதற்கு 200 பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். போலீசார் அந்த நம்பருக்கு பணம் அனுப்பியபின் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்த நும்பெற்க்கு அணுஒய் உள்ளனர். அந்த மர்ம நபர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு அவரை பிளாக் செய்துள்ளார். பின்னர் போலீசார் அந்த வங்கி கணக்கு வைத்து விசாரிக்கையில் அந்த நபர் மணப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த 29 வயதான சரத்குமார் என்பதும் அவர் ஆக்டிங் டிரைவராகப் பணியாற்றி வருபவர் என்பதும் தெரியவந்தது. சரத்குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக, முகநூலில் பல கணக்குகளை போலியாக உருவாக்கி, அவற்றில் முகநூல் கணக்கு வைத்துள்ள பெண்களின் உண்மையான புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளார்.
இது போன்று போட்டோக்கள் போட்டு பின்னர் யாரவது மெசேஜ் செய்தால் தன் நம்பர்க்கு 200 ருபாய் அனுப்பச்சொல்லி அவர்கள் அணுஒய்யதும் அவர்களை பிளாக் செய்வது இவர் ஒரு தொழிலாகவே கொண்டுள்ளார். இதனைகண்டறிந்த போலீசார் இதனையடுத்து மன உளைச்சல் ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், சரத்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.