Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஆட்சியரா? திமுக மாவட்ட செயலாளரா?… புயலைக் கிளப்பும் அதிமுக!

October 4, 2021

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தன்னிச்சையாகவும், தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADMK

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும், தன்னிச்சையாக செயல்படும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, எதிராகவும் மற்ற மாவட்டங்களில் இதே போன்ற முறைகேடு நடைபெறக் கூடாது எனவும் அஇஅதிமுக சார்பில் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆர். எம். பாபு முருகவேல் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் இன்று அதிகாலை 6 மணி அளவில் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பெற்றதோடு, வாக்கு எண்ணிக்கையின் போது நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையை நீடிக்க வேண்டும் என்றும், சுமார் 10ல் இருந்து 50 வரை வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் திமுக- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இருக்கின்றபோது திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்க பெற்றிருப்பதாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்து இருக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6 வாக்குகள்… உடைந்து போவேன் என்று நினைக்க வேண்டாம்… எப்போதும்போல் எனது பொது சேவை தொடரும்!! வைரல் பிரசுரம்…

இது நம்ம சர்கார்… தளபதியின் அரசியல் ரூட்டுக்கு அஸ்திவாரமா இது?

எல்லாரும் ஃப்ரெண்ட்ஸாவே இருந்தா என்ன பண்றது?… இருக்கிற எல்லா சின்னத்திலேயும் ஒரே குத்தாய் குத்திய வாக்காளர்!!

கடந்த வாரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தோம் அதில் நாங்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதிமொழி கொடுத்ததின் அடிப்படையில் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால், அந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விடுகின்ற விதமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கை இருக்கின்றது.

இதேபோன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட மற்ற மாவட்டங்களிலும் நடந்துள்ளதாக நாங்கள் அறிகிறோம். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னுடைய பதவியை மறந்து திமுகவின் மாவட்ட செயலாளர் போல நடந்து கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது மேலும் உயர்நீதிமன்றம் இந்த தேர்தலை நியாயமான நேர்மையான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவரின் இத்தகைய நடவடிக்கையானது எங்களுக்கு மிகுந்த அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் உடனடியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை இந்த மாவட்ட தேர்தல் பொறுப்பிலிருந்து விடுவித்து பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இந்தத் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது உடனடியாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் எங்களுக்கு நீதிமன்றத்தை நாடுவது தவிர வேறு வழி இல்லை என்று மனு அளித்து இருக்கிறோம் அந்த மனுவை முழுவதுமாக படித்து பார்த்த தமிழக மாநில தேர்தல் அதிகாரி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மகாளய அமாவாசை… நாளை முதல் 2 நாட்களுக்கு தடை விதிப்பு!

Next Post

பஞ்சாப் முதல்வருக்கு தடா… உ.பி. அரசு சொன்ன அதிரடி காரணம் என்ன தெரியுமா?

Next Post
Yogi

பஞ்சாப் முதல்வருக்கு தடா... உ.பி. அரசு சொன்ன அதிரடி காரணம் என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version