Sunday, October 18, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

சிறப்பு வாய்ந்த ஒரு நட்சத்திரத்தின் முதல் புகைப்படம்

Hareesh by Hareesh
July 24, 2020 6:53 PM GMT+5:30 - Updated on July 26, 2020 12:46 AM GMT+5:30

சூரியனை  போன்ற பல கிரகங்களை கொண்ட ஒரு நட்சததிரத்தின் முதல் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்தை போல் அல்லாமல் இவை இரண்டு பெரிய வாயுக்களால் நிறைந்த கிரகங்களை கொண்டுள்ளது. 

credits: A.J.Bohn

TYC 8998-760-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் இரண்டு கிரகங்களுடன் சேர்த்து முதல் முறையாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக வானியலாளர்கள் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களை நேரடியாக படம்பிடித்துள்ளனர்.  TYC 8998-760-1 நட்சத்திரத்திற்கு மேலே உள்ள பிரகாசமான புள்ளிகள் பின்னணியில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் ஆகும்.

செவ்வாயில் புதிய சாதனை: 45.22 கி.மீ. பயணித்த பெர்சிவியரன்ஸ்!

விண்வெளியின் மர்ம ரேடியோ வெடிப்பு: வெப் கண்டுபிடித்த புதிய தடயம்!

சூரியக் காற்றில் மர்ம வளைவு… பிறப்பிடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

சிலியில் உள்ள Very Large Telescope எனும் தொலைநோக்கி உதவியால் இந்த நட்சத்திர குடும்பத்தை படம் பிடித்துள்ளனர்.இளம் நட்சத்திரமான இதனை இரண்டு மாபெரும் கிரகங்கள் சுற்றி வருகின்றன. TYC 8998-760-1 நட்சத்திரம் மஸ்கா விண்மீன் தொகுப்பில் சுமார் 300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.  வெறும் 17 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த குடும்பம் , 4 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரிய மண்டலத்துடன் ஒப்பிடும்போது இளம் குடும்பம் தான்.

வானியலாளர்கள் ஆயிரக்கணக்கான வெளி கிரகங்களைக் கண்டறிந்தாலும், பெரும்பாலானவை நேரடியாகக் கவனிக்கப்படவில்லை.  அதற்கு பதிலாக அவற்றின் நிழல் தங்கள் நட்சத்திரங்களுக்கு முன்னால் கடக்கும் போது அடையாளம் காணப்பட்டவை

சில நட்சத்திரங்கள் மட்டுமே இப்படி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன. மேலும்  அதில் இரண்டு நட்சத்திரங்களில் மட்டும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உள்ளன.  இரண்டுமே சூரியனைப் போன்றதல்ல .ஒன்று சூரியனை விட மிகப்பெரியது, மற்றொன்று சூரியனை விட மிகச் சிறியது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இளம் நட்சத்திரம் ‌தான் சூரியனின் அளவுக்கு நிகராக உள்ளது. இதை வைத்து ஆரம்ப காலங்களில் சூரியன் மற்றும் அதன் கிரகங்கள் எப்படி செயல்பட்டன, உருவாகின போன்றவற்றை அறிய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தில் ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று

Next Post

கோவையில் நாளை முதல் இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு ஊரடங்கு அமலாகிறது!!!

Next Post
கோவையில் நாளை முதல் இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு ஊரடங்கு அமலாகிறது!!!

கோவையில் நாளை முதல் இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு ஊரடங்கு அமலாகிறது!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ‘பாண்டி மெலாஞ்ச் 2027’: ரங்கசாமி நம்பிக்கை!

October 17, 2026 10:53 PM GMT+5:30

திரையில் ரஜினிக்கு… தெருவில் மக்களுக்கு… என்றும் ஒலிக்கும் தேவா!

October 17, 2026 10:29 PM GMT+5:30

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 1,688 பணியிடங்கள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

October 15, 2026 5:44 PM GMT+5:30

புதிய தரவு மையம்: முதலமைச்சர் விஜய் – சிங்கப்பூர் துணைப் பிரதமர் திறந்து வைப்பு!

October 15, 2026 5:35 PM GMT+5:30

மழைநீர் தேங்காமல் பணிகளை விரையுங்கள்! பெரம்பூரில் முதல்வர் விஜய் ஆய்வு

October 15, 2026 5:27 PM GMT+5:30

ஜந்தர் மந்தரில் போராட்ட அனுமதி நீக்கம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

October 15, 2026 5:18 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version