பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நவம்பர் 20ம் தேதிமுதல் தொடங்குகிறது.
22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நவம்ப 20ம் தேதி முதல் கத்தாரில் தொடங்குகின்றன. 32 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
A பிரிவு: கத்தார், ஈகுவடார், செனகல்,நெதர்லாந்து
B பிரிவு: இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
C பிரிவு:அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
D பிரிவு: பிரான்ஸ் (நடப்பு சாம்பியன்), டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா
E பிரிவு: ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான், கோஸ்டாரிகா
F பிரிவு:பெல்ஜியம், கன்னடா, மொராக்கோ, குரோஷியா
G பிரிவு : பிரேசில், செர்பியா, ஸ்விட்சர்லாந்து, கேமரூன்
H பிரிவு :போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா
முதல் போட்டியில் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20ம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.