ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு நியாய விலைக்கடைகளில் உள்ள, விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்:விற்பனையாளர் பதவிக்கு 26 பணியிடங்கள் காலியாக உள்ளன. வயது ...
Read more