பள்ளிகளை நோக்கி துள்ளிவரும் பிள்ளைகளை வருக வருகவென வரவேற்கிறேன்… முதலமைச்சர் மகிழ்ச்சி
நீண்டகால இடைவெளிக்கு பிறகு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகைளை வருக வருக என வரவேற்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர்-1 முதல் ஒன்று ...
Read more