பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!
பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும்…

