heavy rain

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மூணாறு நிலச்சரிவு குறித்து பினராயிடம் கேட்டறிய எடப்பாடி; மீட்புப்பணிக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிப்பு !

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவிகளை…

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மலை மாவட்டமான நீலகரியில் கடந்த…

கனமழையால் சிக்கித்தவிக்கும் கேரளம்; நெஞ்சைப்பதறவைக்கும் புகைப்பட காட்சிகள்!…

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுவருகிறது. இந்த காட்சிகள் காண்போரின் நெஞ்சை எல்லாம் பதறவைக்கிறது. இன்னும் எத்தனை பாதிப்புகளை சந்திக்கப்போகிறோமோ ? என்ற…

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதைந்த 85 தமிழர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரம்!

கனமழையின் காரணமாக மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 85 தமிழர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர். கேரள…

நீலகிரியில் 6 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழை; பல குடும்பங்கள் முகாம்களில் தஞ்சம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் கனமழையால் 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 வது நாளாக…

முல்லைப்பெரியார் அணையை ஓட்டியுள்ள கம்பம் சுற்றுவட்டார இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டம் உயர்ந்துவருவதால், கம்பம் சுற்றுவட்டார பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக முல்லைப்பெரியாரின் நீர்…

கேரளத்தில் வெளுத்து வாங்கும் கனமழை; 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!!!

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தற்போது பல்வேறு மாநிலங்களிலும்…

கேரளாவில் கனமழை: இடுக்கிக்கு ‘ரெட் அலர்ட்’

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் 20.5 செ.மீ., அளவுக்கு கனமழை…

மேற்குத்தொடர்ச்சிமலையில் பெய்யும் தொடர் மழையால் முழு கொள்ளளவினை எட்டிய குண்டாறு அணை!

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மலையின் காரணமாக நடப்பு சீசனில் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில்…