homemade

வீட்டிலேயே தயாரிக்கலாம்: சுவையான ஜாம்!

குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும், அவசரமாக செல்லும்போது பெரியவர்களும் உணவுகளுடன் ஜாம் சேர்த்து சாப்பிடுவார்கள். இதுவரை கடைகளில் வாங்கி பயன்படுத்தியிருப்போம். அதிலே என்னென்ன கலந்திருக்கிறார்கள்…

பளபளப்பான சருமம் பெற ஆசையா? இனி அழகு நிலையம் செல்ல வேண்டாம்!

எளிதில் கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே வீட்டில் இந்த மாஸ்க் வகைகளைச் செய்து பாருங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதைக் கண்டு நீங்களே வியக்கப்போவது நிச்சயம்! முதலில் முகத்தை…

அழகான பாதங்களுக்கு: வீட்டிலேயே ஸ்பா ஏற்பாடு செய்யுங்கள்!

நம்மைத் தாங்கும் பாதங்களை அழகாகப் பாதுகாக்க வீட்டிலேயே செலவில்லாமல் ஸ்பா போல செய்து கொள்ளலாம். பாதங்களை எப்போதும் மிருதுவாக பளபளப்புடன் வைத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட குறிப்புகளை செய்து பாருங்கள்.…

நோயின்றி வாழணுமா? வாங்க தயாரிக்கலாம் துளசி கஷாயம்!

தொற்றுநோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த கஷாயம் செய்து அருந்திப் பாருங்கள். மக்கள் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப்…

அழகிய சருமம் பெற: வீட்டிலேயே கிரீம் தயாரிக்கலாம் வாங்க!

இந்த க்ரீம் எல்லா வகையான சருமம் கொண்டவர்களுக்கும் பொருந்தும். இவை தோலை மிருதுவாகவும். பளபளப்பாகவும் வைத்திருக்கும். பாத வெடிப்பு, முட்டி கருமை என அனைத்து சருமப் பிரச்சனைகளுக்கும்…

பீமன் போல் வலு பெற வேண்டுமா? வாங்க தயாரிக்கலாம் சத்துமாவு!

காலை டிபன், கஞ்சி, சிற்றுண்டி, சப்பாத்தி பூரி போன்ற பல வகைகளில் பயன்படுத்த மிகவும் ஊட்டச்சத்து கொண்ட இந்த சாது மாவை செய்து பாருங்கள். சுலபமாக நீங்களே…

தலை முடிக்கான மூலிகை எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

தலை முடி கொட்டாமல் இருக்க வேண்டுமா? நன்கு அடர்த்தியுடன் வளர வேண்டுமா? இதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள் தேங்காய் எண்ணெய்வெந்தயம்சீரகம்கஸ்தூரி மஞ்சள்பூலாங்கிழங்குவெட்டிவேர்விளாமிச்சை வேர்கருவேப்பிலைபொன்னாங்கண்ணிகீழாநெல்லிதிருநீற்று பச்சிலைகரிசலாங்கண்ணி,சோற்று பச்சிலை,நெல்லி,சோற்றுக் கற்றாழை தலா…

வீட்டிலேயே சானிடைசர் தயாரிக்கலாம் வாங்க

கொரோனா தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள இயற்கையான முறையில் கிருமி நாசினிகள் தயாரிக்கலாம். செலவும் மிகக் குறைவு, ரசாயனங்கள் பாதிப்பும் இல்லை. கொரோனா நோய் இருந்துவரும் இச்சமயத்தில் கிருமிகள்…

வீட்டிலேயே பாடி வாஷ் (Body Wash ) – சுலபமான முறையில் தயாரிக்கலாம்

மணம் கமழும் பாடி வாஷ் – இனி அதிக பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை ரசாயனங்கள் கலந்த சோப்பை விடுத்து இயற்கையான மணம் கமழும் பாடி வாஷை…