குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்… சுகாதாரச் செயலாளர் விளக்கம்
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுகிறது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ...
Read more