கருத்தரிக்காமலேயே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி நாடகமாடிய பெண்
ஆந்திராவில் கருத்தரிக்காமலேயே குழந்தை பிறந்ததாகக் கூறி பெண் ஒருவர் நாடகமாடி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சூலுர்பேட்டையை அடுத்த மந்தநல்லூரைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் சசிகலா. இதில் ...
Read more