“கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதில் யாருக்கும் பயனில்லை”
கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதப்படுத்துவதில் யாருக்கும் பயனில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருவருக்கும் ...
Read more