“புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது”
புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப் போவது இல்லை என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்றார். இந்திய அரசியல் ...
Read more