ரயில்வேதுறை: தமிழில் தேர்வு எழுதியவர்களுக் நேர்ந்த நிலை..பறிபோகும் வேலைவாய்ப்புகள்
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில், 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். தெற்குரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், ...
Read more