அட என்னதான் பிரச்சனை சுரேஷ் சக்ரவர்த்திக்கும் ரியோ ராஜ்க்கும்? இதுவரை பிக்பாஸ் சீசனில் நடக்காத விஷயம் இது!
பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோவில் வழக்கம் போல ரியோராஜ்க்கும் சுரேஷ்ச்சக்ரவர்த்திக்கும் கருத்து மோதல் ஏற்படுவது போல் காட்டப்பட்டுள்ளது. ரியோராஜ் பிக்பாஸ் போட்டியாளராக வீட்டினுள் நுழையும்போதே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது…


