tamilnadu

தமிழகத்தில் ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது…

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு சென்னையில் மட்டும் இன்று மேலும் 1,044 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு…

எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கா? – அமைச்சர் ஜெயக்குமார் சுளீர்

எஸ்.வி. சேகர் மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டசபை உறுப்பினராக இருந்து 5 ஆண்டுகள் பெற்ற சம்பளத்தை, திருப்பித்தர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

முதல்வர் நாளை திண்டுக்கல், மதுரையில் ஆய்வு ; நாளை மறுதினம் நெல்லை, தென்காசி

திண்டுக்கல் மற்றும் மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் நாளை ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுதினம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை…

மக்கள் நலம் மேம்பாடு அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் – குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

தமிழகத்தில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் நலம் மேம்பாடு அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளில், தேர்ச்சிப் பெற்ற மதுரைப் பெண் மற்றும் சென்னை…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிப் பெற்ற தமிழகத்தினருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில் இருந்து 44…

தமிழகத்தில் ஆகஸ்ட் 10 ல் திறக்கப்படும் ஜிம்க்கு செல்லவதற்கு யாருக்கெல்லும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் செயல்படவுள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு 50 மற்றும் அதற்கு குறைவான வயதுடைய நபர்கள் மட்டுமே செல்ல அனுமதி அளித்து…

தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தற்காலிக நீக்கம் – தலைமை கழகம் அதிரடி அறிவிப்பு

டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தை, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிககளில் ஒருவரும், சென்னையில் உள்ள…

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு

வட்டம் சார்ந்த அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக, ஆகஸ்ட், 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். பதவி மற்றும் காலியிடங்கள்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு அதீத கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில…

அரசு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்படக்கூடாது – கி.வீரமணி வலியுறுத்தல்

அரசு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மறுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.க. தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு…