புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது
புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் தொழிலதிபர்களிடம் இருந்து பணம் கொள்ளைபோவது அதிகரித்துள்ளது. அதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு ...
Read more