Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

பழைய பாடநூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை !!

August 26, 2020
பழைய பாடநூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

50 சதவீத தள்ளுபடி:

கொரோனா ஊரடங்கினால் 40% பாடத்திட்டம் குறைப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள முதுநிலை, பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான பழைய பாடநூல்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. குறிப்பாகக் கல்வியியல், சிறப்புக் கல்வியியல், வரலாறு, பொருளாதாரம், தகவல் தொடர்புத் திறன்கள், ஆடை வடிவமைப்பு, கற்பித்தல் நுட்பங்கள், கணினித் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, ஆட்சித் தமிழ் உள்ளிட்ட 130 தலைப்புகளில் உள்ள பாடநூல்கள் விற்பனைக்கு உள்ளன. இந்நூல்கள் அனைத்தும் கற்றலில் ஆர்வமும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதில் முனைப்பும் உள்ள அனைவருக்கும் பயன்படக்கூடிய நூல்கள்.

பழைய பாடநூல்கள்:

விற்பனைக்கு உள்ள நூல்களின் முழு விவரங்களை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்னும் இணையதளப் பக்கத்தில் காணலாம். இந்நூல்களை நேரடியாக வாங்க நினைப்போர் சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பாடநூல் தயாரிப்பு மற்றும் வழங்கல் பிரிவிற்கு தந்து, ‘TAMILNADU OPEN UNIVERSITY, CHENNAI’ என்னும்பெயரில் டிடி அளித்து நூல்களை 50 சதவீத தள்ளுபடி விலையில் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு: 044-24350844 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

செமஸ்டர் தேர்வுகளுக்கு பீஸ் கட்டி இருந்தாலே பாஸ் தான் – உயர்கல்வித்துறை அமைச்சர்

Next Post

திருச்சியை மையமாகக் கொண்டு, தொல்லியல் மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி

Next Post

திருச்சியை மையமாகக் கொண்டு, தொல்லியல் மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version