Thursday, October 1, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை..!!

mukesh by mukesh
April 19, 2022 10:01 AM GMT+5:30
arrest

நெல்லையில் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அருகேவுள்ள சி.என். கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு சுமதி என்கிற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மகள்களுடன் சேர்ந்து சுமதி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

இதற்காக மூத்த மகளுக்கு விஷம் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தை அதை வாங்கிக் குடிக்காமல் கையை தட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து வர சென்றுவிட்டது. அந்தநேரத்தில் தனது இரண்டாவது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு சுமதியும் குடித்துவிட்டார்.

அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மாடசாமி சுமதி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுமதி தற்கொலை முடிவு எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கிறிஸ்டியானா ரொனால்டோவின் மகன் மரணம்- உருக்கமான பதிவு..!!

Next Post

சென்னை திருநங்கை மிஸ். கூவாகமாக தேர்வு..!!

Next Post
transgender mehindi

சென்னை திருநங்கை மிஸ். கூவாகமாக தேர்வு..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

September 30, 2026 10:23 PM GMT+5:30

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

September 30, 2026 8:46 PM GMT+5:30

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version