Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஊரடங்கிற்கு பிறகு ஓவர் வர்க்-அவுட்டில் ஈடுபட்ட இளைஞன்..2 கிட்னிகளும் செயலிழந்ததால் அதிர்ச்சி

August 17, 2020
ஊரடங்கிற்கு பிறகு ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட இளைஞருக்கு இரு கிட்னிகளும் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் பலர் ஜிம்மில் கடுமையாக உழைத்து கட்டுமஸ்தான உடலை பராமரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக பலர் ஜிம்மே கதி என கிடப்பதும் உண்டு. அந்த வகையில்
டெல்லியை சேர்ந்த 18 வயதான லக்ஷய பிந்திரா எனும் இளைஞரும் தினமும் ஜிம்முக்கு போவதை பழக்கமாக கொண்டுள்ளார். ஜிம்முக்கு செல்வதில் அதிக ஆர்வம் கொண்ட அந்த இளைஞர் காலை, மாலை என இருவேளையும் ஜிம்முக்கு போய் உடலை மெருகேற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக ஜிம்களை மூட அரசாங்கம் உத்தரவிட்டது. .இதனால் மூன்று மாதமாக லக்ஷன் பிந்திராவால் ஜிம்க்கு போய் உடறயிற்சி செய்ய முடியவில்லை.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் ஜிம் திறந்ததும, அதிக ஆர்வத்துடன் ஜிம்முக்கு சென்றவர் மூன்று மாத பயிற்சியையும் சேர்த்து செய்ய தொடங்கியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவரை அணுகியுள்ளார்.

அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது , அவரின் இரண்டு கிட்னியும் செயலிழந்து போனதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் .இதனால் அவருக்கு உடனே டயாலிசில் சிகிச்சை தொடங்கப்பட்டது .இப்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .

ஆர்வ மிகுதியால் அதிகப்படியான உடற்பயிற்சியில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது எனவும் , தகுந்த பயிற்சியாளர் உதவியோடு மட்டுமே எந்த பயிற்சியையும் செய்யவேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ப்ளஸ்-1 மாணவர் சேர்க்கை 24-ஆம் தேதி முதல் நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன்

Next Post

உயிரிழந்த முதியவருக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்படாத நிலையில் சைக்கிளில் எடுத்து சென்று அடக்கம் செய்த உறவினர்கள்…

Next Post

உயிரிழந்த முதியவருக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்படாத நிலையில் சைக்கிளில் எடுத்து சென்று அடக்கம் செய்த உறவினர்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version