சமீபகாலமாக பிக்பாஸ் புகழ் ஜூலியானா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார் இதில் அவர் மெழுகுவர்த்தியுடன் எடுத்த புகைப்படம் வைரலானது தற்போது புது முயற்சியாக ஜூலி சைக்கிளில் ஈடுபடுவது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
எது எப்படியோ மெழுகுவர்த்தி இல இருந்து சைக்கிளுக்கு மாறின அக்காவை வாழ்த்துவோம்..