தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

சென்னை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.மேலும் கண் தானம் செய்வதற்கான படிவத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுக்கிறார் .
கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.




