வனப்பகுதியில் குரங்கு ஒன்று பொழுதை கழிக்கும் உற்சாக வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கில் எப்படி பொழுதை கழிப்பது என தெரியாமல் தவித்து வருகிறோம். ஆனால், குரங்கு ஒன்று தனது நேரத்தை எப்படி கழிக்கிறது என்பதை பிரபல வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த சுவாரஸ்ய வீடியோ உங்களுக்காக …