கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதால் பிரபல பாடகர் தனது மனைவியை பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்திருக்கிறார்.
திரை உலகில் முன்னணி பாடகராக இருப்பவர் இந்த குமார் சானு. இவர் இந்தியில் வெற்றி வாகை சூடிய சாஜன் என்ற படத்தில் தமிழ் டுப்பிங்கில் பாடல்கள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் இவர் தமிழ், தெலுகு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் இவர் தடம் பதித்து பாடல்களையும் பாடியுள்ளார். அதற்கான பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தற்போது இவர் ஆயிரத்திற்கும் மேம்பட்ட பாடல்களை பாடிய புகழ் பெற்றுள்ளார்.
009-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த நிலையில் குமார் சானுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் திரையுலகில் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அனைவரும் அவர் சீக்கிரத்தில் மீண்டு வர வேண்டும் என பிரதிக்கின்றனர்.
இந்நிலையில் இவர் வரும் 30 தேதி வரவுள்ள தன் மனைவியின் பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்தோடு கொண்டாட இருந்ததாகவும் தற்போது இவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார் உணவு கூறப்படுகிறது.