Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

திடீர் வீடியோ கால் செய்த கணவன், மனைவி கொடுத்த அதிர்ச்சி…

October 26, 2020
குமரி அருகே கணவனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதிவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஆக்னல் (31). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 4 வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. செல்வராஜ் ஓமனில் வேலை பார்த்து வந்தார். இவர் ஓர் எண்ணெய் கம்பெனியில் இன்ஜினீயர் ஆகா வேலை பார்த்து வந்துள்ளார்.

அதனால் இவரின் மனைவி தங்களது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கணவனுக்கும் மனைவிக்கு வெகு நாளாக கருத்துவேறுபாடு நிலவி வநதுள்ளது. இவர்கள் ஒரு நாள் வீடியோ கால் பேசி வந்துள்ளனர். அன்று கர்த்து வேறுபாடு இருவருக்கும் இடையில் முத்தியுள்ளது. இவரது மனைவி வீடியோ கால் செய்வதற்கு முன்பே விஷ பாட்டில் அதனை தயாராக வைத்துள்ளார். அதனை அந்த வீடியோ கால் பேசும்போது குதித்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர் அவரின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் அவன் பெற்றோர்கள் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதிய கடிதம்… கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் யார்? காவல் உதவி ஆணையர் பேட்டி!!

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாத்தா யார்?

அங்கு சிகிச்சை பலனின்றி ஆக்னல் பரிதாபமாக உயிரிழந்தார். மகள் உயிர் பரிதவித்து சென்ற நிலையில் கதறி அழுத ஆக்னலின் பெற்றோர் சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையை முன்னெடுத்த போலீசார் தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகியுள்ளதால் விசாரணையை கோட்டாட்சியர் வசம் மாற்றினர்.

தற்போது அவரின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளார். மேலும் அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது…

Next Post

’’வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்த தகுதியில்லாதவர்’’ …. முதல்வரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய கங்கன ரணாவத்

Next Post

’’வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்த தகுதியில்லாதவர்’’ …. முதல்வரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய கங்கன ரணாவத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version