தொழில்முறை உதவியாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 07-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 05
நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியிடம்: சென்னை
பதவி மற்றும் காலியிடங்கள்:
தொழில்முறை உதவியாளர் – I (Professional Assistant – I) – 04
தொழில்முறை உதவியாளர் – II (Professional Assistant – II) – 01
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.11.2020
தேர்வு முறை : ஆன்லைன் நேர்முகத்தேர்வு.
கல்வித் தகுதி :
தொழில்முறை உதவியாளர் – I (Professional Assistant – I) : பி.இ. அல்லது பி.டெக், ரப்பர் & ப்ளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி / ப்ளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி / பாலிமர் டெக்னாலஜி / பாலிமர் என்ஜினியரிங் / கெமிக்கல் என்ஜினியரிங் / மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்முறை உதவியாளர் – II (Professional Assistant – II) – 01 : எம்.சி.எ. அல்லது எம்.பி.எ. அல்லது எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/pdf/MIT_RPT_Professional%20Assistants%202020.pdf?fbclid=IwAR2vRayRHJ7g4tH2kZ-UCPXuFR50VmlZKBJf6W9J4GUKNs7nS1j7gjGfXZc என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Madras Institute of technology Campus, Anna University, Chromepet, Chennai – 600 044.
இப்பணியிடத்திற்கான பிற விவரங்களைத் தெரிந்துக் கொள்ள https://www.annauniv.edu/pdf/MIT_RPT_Professional%20Assistants%202020.pdf?fbclid=IwAR2vRayRHJ7g4tH2kZ-UCPXuFR50VmlZKBJf6W9J4GUKNs7nS1j7gjGfXZc என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!