Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

மு.க. ஸ்டாலின் அரியணை ஏறும் வரை, நாங்கள் படியேற மாட்டோம்.. திமுக உறுப்பினர்களின் உறுதி உரை

February 24, 2021

பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை :

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

ஓசூர் விமான நிலையத்துக்கு விவசாய நிலமா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார், அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தன்னை பேச அனுமதி கேட்ட நிலையில், சபாநாயகர் அதற்கு மறுத்து விட்டார்.

Read more – நோட்டுக்கும் சீட்டுக்கும் மக்களின் ஓட்டுக்களை விற்றவர் ராமதாஸ் : வேல்முருகன் தாக்கு

துரைமுருகன் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேசிய திமுக பொது செயலாளர் துரை முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்ததை இப்போது ரூ.5.70 லட்சம் கோடியாக மாற்றியிருக்கிறார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யும் தொடக்கத்திலேயே கடன் தொகை பற்றி பேசுவது ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றது என தெரிவித்தார். மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று வரும்போது நாங்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவோம். அது வரை இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நோட்டுக்கும் சீட்டுக்கும் மக்களின் ஓட்டுக்களை விற்றவர் ராமதாஸ் : வேல்முருகன் தாக்கு

Next Post

இந்திய மருத்துவர்களின் சேவை, உலகம் முழுவதும் தேவை – பிரதமர் மோடி பேச்சு

Next Post

இந்திய மருத்துவர்களின் சேவை, உலகம் முழுவதும் தேவை - பிரதமர் மோடி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version