கொழுந்தனுடன் கள்ளக்காதல் அண்ணி திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கண் இவருக்கு பழனி அம்மாள் என்ற மனைவி உள்ளார் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது கொஞ்சி அடைக்கண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை கணவன் மாயமானது குறித்து பழனியம்மாள் காஞ்சிபுரத்தில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி இந்த வழக்கு விசாரணையில் அடைக்கண் அவரது பெரியப்பா மகன் அண்ணனின் மனைவியான சித்ராவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை அடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் கொஞ்சி அடைக்கண் ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகர் பகுதியில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளது கொஞ்சம் பெரியப்பா மகன் அண்ணனும் அவரது மனைவியின் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்கள் திருமணத்திற்கு முன்பு அடைக்கணும் அவளுடன் வசித்து வந்தார் அப்போது அண்ணி சேர்த்தவுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது பின்னர் சித்ராவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளகாதல் ஏற்பட்டதால் கோபமடைந்த கொஞ்சி அடைக்கண் காஞ்சிபுரத்தில் குடியேறி பழனி அம்மாள் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் வீட்டை விற்பதற்காக அங்கு தங்கியிருந்த அவரது அண்ணி சித்ராவை காலி செய்யும்படியும் அடைக்கன் கூறியிருக்கிறார் ஆனால் வீட்டை அபகரிக்க நினைத்த சித்ரா காலி செய்ய மறுத்து வந்துள்ளார் சித்தரா அவனை அவமானப் படுத்தியும் இருக்கிறார்
நெருக்கடி கொடுத்து வந்த அடைகளை சித்ரா கொலை செய்ய திட்டமிட்டார் அதனை எடுத்து ஏழுமலை ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வேலைக்கு சென்ற கொஞ்சிய அடைகிறேன் அண்ணி சித்ரா தொடர்பு கொண்டு வீடு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார் பின்னர் கூலிப் படையை அனுப்பி காரில் வர வைத்திருக்கிறார் மண்ணிவாக்கம் மேம்பாலத்தின் கீழே காரை கொண்டு சென்று நிறுத்தி சீட் பெல்ட்டால் கழுத்து நெரித்துக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் அந்த கும்பல் பின்னர் சடலத்தின் கை கால்களை கட்டி ஒரு இரும்பு டிரம்மில் அதன்மீது கான்கிரீட் கலவையைக் கொட்டி மூடி இருக்கிறார்கள் பின்னர் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலைப்பட்டு கிராமத்தில் உள்ள துரைசாமி ரெட்டி என்பவர் கிணற்றில் வீசிவிட்டு தப்பி இருக்கிறார் கொலை செய்ய கூலிப்படையை ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து விசாரணையில் தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரிய ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் மலைப்பட்டு கிராமத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சேர்ந்து சடலம் மீட்கப்பட்டு விசாரணை நடத்தி காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.