Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பு… மன்னை பாவா பக்ரூதீன் கைது!!

mukesh by mukesh
September 18, 2021 10:14 AM GMT+5:30

நிழல் உலகதாதா என்றழைக்கப்படும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் மன்னை பாவா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் தேச இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதம் மற்றும் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசி கலவரத்தை உண்டாக்க முயற்சித்தல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

இதனைத் தொடர்ந்து, பாவா பக்ருதீன் என்ற மன்னை பாவா என்பவரும் தேச இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து விசாரித்த என்ஐஏ அதிகாரிகளுக்கு திடுக்கிடும் பல தகவல் கிடைத்தன. அதாவது, மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன், மன்னை பாவா இணையவழி தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

அவர்களுடன் சேர்ந்து தேச ஒற்றுமையை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில் வசிக்கும் மன்னை பாவாவின் வீட்டிற்குள் புகுந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாவா பக்ரூதினை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்த இளைஞரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் போது செல்போன் திருட்டு.! –நடிகர் புகார்.!

Next Post

23 மாணவிகள் புகார்… போக்சோவில் சிக்கிய கணித ஆசிரியர்

Next Post

23 மாணவிகள் புகார்… போக்சோவில் சிக்கிய கணித ஆசிரியர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026 11:13 PM GMT+5:30

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026 10:59 PM GMT+5:30

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026 2:36 PM GMT+5:30

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026 1:36 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version