Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

காஷ்மீர் செட்டை ஜார்ஜியாவில் போடும்‘பீஸ்ட்’படக்குழுவினர்!!

November 12, 2021

காஷ்மீரில் நடைபெறுவது போன்ற காட்சியை ‘பீஸ்ட்’ படத்திற்காக படக்குழுவினர் ஜார்ஜியாவில் செட் அமைத்து எடுக்கவுள்ளதாக படப்பிடிப்பு தளத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் உடனான ‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். டாக்டர் படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கும் திரைப்படம் இது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதியன்று ஜார்ஜியா புறப்பட்டார் விஜய். சில நாட்கள் அங்கு ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை திரும்பியது படக்குழு. இதனால், மீதமுள்ள படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஜார்ஜியா சென்று படமாக்கவுள்ளனர். இன்னும் 15 நாட்களில் படப்பிடிப்பு முடியும் என்றும் அதன் பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த திடீர் சோதனை – பின்னணியும் காரணமும்

வெள்ளத்தில் மிதக்கும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புத்தளம்…

மீண்டும் தளபதியுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார் என்றும் தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பதுதான் ‘பீஸ்ட்’ படத்தின் கதை என்றும் இல்லை இது தங்கக்கடத்தல் குறித்து விவரிக்கும் படம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை காஷ்மீரில் எடுக்கத்திட்டமிட்டிருந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு காரணங்களால் எடுப்பதில் சிக்கல் வரும் என்பதால் காஷ்மீர், மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை செட்டிங்ஸ் மூலம் ஜார்ஜியாவில் எடுக்கவுள்ளனர் என படப்பிடிப்பு தளத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா: கோப்பையை வெல்லுமா…?

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவுங்கள்… ராகுல் காந்தி வேண்டுகோள்!!

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவுங்கள்... ராகுல் காந்தி வேண்டுகோள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version