Saturday, August 29, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

நேபாள சுரங்கத்தில் இருந்து 350 பேர் மீட்பு; 63 பேர் இந்தியர்கள்!

August 28, 2026

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்; மீட்புப் பணி தீவிரம்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் Upper Trishuli நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் சிக்கியிருந்த 350 தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள வெள்ளத்தால் எல்லை வர்த்தகம் முடக்கம்; 16 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த சரக்கு லாரிகள்!

நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

நேபாள பெருவெள்ளம்: பலி 547 ஆக உயர்வு; மீண்டும் வெள்ள அபாயம்!

மீட்கப்பட்டவர்களில் 63 பேர் இந்தியர்கள் என இன்று வெளியான புதிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசுவா பகுதியில் உள்ள Upper Trishuli நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் வெள்ளத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்.

நேபாள ராணுவத்தினர் கடுமையான வானிலை மற்றும் வெள்ள அபாயத்துக்கு மத்தியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதுவரை 350 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

5 தொகுதிகளில் இடைத்தேர்தல்; தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு!

Next Post

விலைவாசி உயர்வு: சட்டப்பேரவையில் உதயநிதி, இபிஎஸ் சரமாரி கேள்வி!

Next Post

விலைவாசி உயர்வு: சட்டப்பேரவையில் உதயநிதி, இபிஎஸ் சரமாரி கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வெங்காய விலை உயர்வு: ரேஷன் கடைகளில் விற்க தமிழக அரசு நடவடிக்கை!

August 29, 2026

கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க ரூ.972 கோடியில் மெகா திட்டம்!

August 29, 2026

நேபாள வெள்ளத்தால் எல்லை வர்த்தகம் முடக்கம்; 16 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த சரக்கு லாரிகள்!

August 29, 2026

உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி; அடுத்து SCO மாநாட்டில் பங்கேற்பு!

August 29, 2026

ஸ்குவாஷில் அசத்திய தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார்; Budapest Open சாம்பியன்!

August 29, 2026

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடக்கம்!

August 29, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version