Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 19.12.2020!!!

December 19, 2020

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனி கிழமை தேதி 19.12.2020,நல்ல நேரம் :காலை 7.45-8.45,மாலை 4.45-5.45,
ராகுகாலம் மாலை 9.00- 10.30,எமகண்டம் நண்பகல் 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தனுசு ராசியினருக்கு யோகமான நாள்

சிம்ம ராசிக்கு நன்மையான நாள்

ரிஷப ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கும் நாள்

மேஷம்:

குடும்பத்தில் நல்ல காரியங்கள் வந்து கைகூடும்.அரசு மற்றும் அதற்கு தொடர்பான விஷயங்கள் எளிதில் நிறைவேறும்.தொழில் முறை விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.குழந்தைகள் செய்யும் காரியங்களால் உங்களுக்கு பெருமைகள் வந்து சேரும்.

ரிஷபம்:

புது காரியங்களில் ஈடுபடும் போது குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.தாய் மற்றும் தந்தை உறவுகளால் மகிழ்ச்சிகள் உண்டாகும்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சக பணியாளர்களிடம் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.

மிதுனம்:

கணவன் மற்றும் மனைவி இடையே நல்ல புரிதல் ஏற்படும். உழைப்புக்கேற்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.தொழில் மற்றும் வேலையில் இருந்த தடை நீங்கி மனநிறைவு ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் .

கடகம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள்.அலைச்சல் அதிகமாக ஏற்படும் போது பயணத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்:

கணவன் மற்றும் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.எதிர்பாராத செலவுகள் அதிகமாக ஏற்படும்.குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கும்.தொழில் ரீதியான விஷயங்களில் தொடர் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கன்னி:

குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மனதளவில் மகிழ்ச்சி அழைக்கும்.எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான தகவல்கள் வந்து சேரும் . மனதை கட்டுப்பாடாய் வைத்துக்கொள்வது நல்லது.நிலம் மற்றும் சொத்துகளில் இருந்த தொல்லைகள் நீங்கும்.

துலாம்:

நண்பர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பகை உண்டாகும்.பணியின் காரணமாக உடல் ரீதியாகவும் மனதளவிலும் சோர்வு ஏற்படும்.பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

நிதி மற்றும் பண விஷயத்தில் மிகவும் கவனமாய் இருத்தல் நல்லது.குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு:

பொழுதுபோக்கு விஷயங்கள் சிறிது ஈடுபடும் பொழுது வீண் செலவுகளால் உண்டாகும்.எடுத்த காரியங்களில் துணிந்து செயல்படுவது நல்லது.தேவை இல்லாத அச்சத்தினால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட நேரிடும்.

மகரம்:

எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள்.சொந்தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி பந்தங்கள் தொடரும்.அதிகப்படியான அலைச்சல்கள் ஏற்பட்டாலும் நன்மையில் முடிவடையும்.வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் அமையும்.

கும்பம்:

பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் நீங்கி சந்தோஷமான மன நிலை உண்டாகும்.தொழில் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மரியாதை கூடும்.

மீனம்:

மனதளவில் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள்.வியாபாரத்தில் நல்ல பெற வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும்..நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சொந்தத் தொகுதியில் பிரச்சாரம் துவங்கும் முதல்வர்!

Next Post

என்ன நடந்தாலும் வேளாண் குறைந்தபட்ச ஆதராவிலை சட்டத்தை ரத்து செய்ய முடியாது :பிரதமர் மோடி உறுதி

Next Post
New Delhi, June 30 (ANI): Prime Minister Narendra Modi addresses the nation, in New Delhi on Tuesday. (ANI Photo)

என்ன நடந்தாலும் வேளாண் குறைந்தபட்ச ஆதராவிலை சட்டத்தை ரத்து செய்ய முடியாது :பிரதமர் மோடி உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version