நல்ல நேரம்: காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம்: காலை 7:30 – 9:00
குளிகை: காலை 10:30 – 12:00
ராகு காலம்: மதியம் 12:00 – 1:30

மேஷம்:நன்மைகள் நடைபெரும் நாள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
ரிஷபம்:எதிர்கால திட்டம் ஒன்றை முயற்சிப்பீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
மிதுனம்:வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியே நன்மைகள் நடக்கும்.
கடகம்: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும்.
சிம்மம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
கன்னி: சிந்தித்து செயல்படுவது நல்லது.பிறரை அனுசரித்து செல்லுங்கள்
துலாம்: வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருங்கள். பேச்சில் கவனம் தேவை.
விருச்சிகம்: ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த செயல் ஒன்றை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு:கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு உயரும்.
மகரம்: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். நீண்ட நாள் பிரச்சனை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.
கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கவனமுடன் இருப்பது நல்லது.
மீனம்: மனதில் மகிழ்ச்சி பொங்கும். கணவன், மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். உங்களின் திறமை வெளிப்படும் நாள்.
-பா.ஈ.பரசுராமன்.




